X
முகப்பு » பிரபலங்கள் » ஸ்ரீதேவி விஜயகுமார்
ஸ்ரீதேவி விஜயகுமார்

ஸ்ரீதேவி விஜயகுமார்

Actress
பயோடேட்டா:  ஸ்ரீதேவி விஜயகுமார்   இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் "ரிக்சா மாமா" திரைப்படத்தில் அறிமுகமானவர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர்.   இவர் 18 ஜூன் 2009-ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
மேலும் படிக்க

ஸ்ரீதேவி விஜயகுமார் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பூபதி பாண்டியன் 14 Jan 2005
விக்ரமன் 11 Jun 2003
பிருந்தா சாரதி 01 Aug 2003

ஸ்ரீதேவி விஜயகுமார்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஸ்ரீதேவி விஜயகுமார்

பெயர் ஸ்ரீதேவி விஜயகுமார்
பிறந்த தேதி 29 Oct 1986
வயது 40
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஸ்ரீதேவி விஜயகுமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்ரீதேவி விஜயகுமார் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+