ஸ்ரீராம் பார்த்தசாரதி பயோடேட்டா

    ஸ்ரீராம் பார்த்தசாரதி தமிழ் திரைப்பட பின்னை பாடகர் ஆவார். இவர் பாடல்கள் பாடுவது மட்டுமில்லாது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். மேலும் தொலைக்காட்ச்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்