Celebs»Sriranjini»Biography

    ஸ்ரீரஞ்சினி பயோடேட்டா

    ஸ்ரீ ரஞ்சினி தமிழ் திரைப்பட குணசித்திர நடிகையாவார். இவர் தனது திரைப்பயணத்தை சின்னத்திரை மூலம் ஆரம்பித்தார். பிறகு மணி ரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். தற்போது பர்ல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.