சுந்தர் பாலு பயோடேட்டா

    சுந்தர் பாலு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் திரிஷா நடித்த கர்ஜனை திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.