சுந்தர் ராமு பயோடேட்டா

    சுந்தர் ராமு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 3 படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.