சுந்தீப் கிஷன் பயோடேட்டா

    சுன்தீப் கிஷன் தெலுங்கு திரைப்பட நடிகராவார். தற்போது தமிழில் மாயவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.