twitter

    சுனீல் குமார் தேசாயி பயோடேட்டா

    சுனீல் குமார் தேசாயி கன்னட திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் கன்னட திரையுலகில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2019-ம் ஆண்டு இவர் இயக்கிய "உச்சக்கட்டம்" திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகின, இதன் மூலம் தமிழ் திரையிலும் இவர் அறிமுகமாகியுள்ளார்.