X
சுரேஷ் சந்திரா மேனன்
Actor

சுரேஷ் சந்திரா மேனன் பயோடேட்டா

சுரேஷ் சந்திர மேனன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், திரைப்பட நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். 

இவர் தமிழ்த் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். இவர் 1993 -ம் ஆண்டு புதிய முகம் திரைப்படத்தினை தானே இயக்கி, நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ரேவதியின் கணவராவார். இருவரும் 1986 -ல் பெற்றோரின் ஆசியுடன் திருமணம் செய்துள்ளனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணத்தால் 2013 -ம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளனர்.

தற்போது 2017 -ம் ஆண்டு முதல் மீண்டும் திரைக்கு திரும்பியுள்ளார். இவர் சோலோ, தானா சேர்ந்த கூட்டம், ஜூங்கா என பல படங்களில் நடித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+