twitter
    Celebs»Suresh Kamatchi»Biography

    சுரேஷ் காமாட்சி பயோடேட்டா

    சுரேஷ் காமாட்சி இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழில் மிக மிக அவசரம் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், மாநாடு திரைப்படத்தை தயாரித்து, தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.