சுரேஷ் சங்கையா
சுரேஷ் சங்கையா பயோடேட்டா
சுரேஷ் சங்கையா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்க்குள் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.