சூர்யா விஜய் சேதுபதி பயோடேட்டா

    சூர்யா விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகரும், நடிகர் விஜய் சேதுபதி-யின் மகன் ஆவார், இவர் விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்.