தாரா அலிஷா பெர்ரி பயோடேட்டா

    தாரா அலிஷா பெர்ரி இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2011-ஆம் ஆண்டு 100%லவ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர், பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்துள்ளார்.