தங்க துரை (விஜய் டி வி) பயோடேட்டா

    தங்க துரை இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார், இவர் சிம்பு நடித்த "வாலு" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு, சிரிப்புடா, கலக்க போவது யாரு- சாம்பியன்ஸ் என பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார், இவர் விஜய் தொலைக்காட்சியின் 'பழைய ஜோக் தங்க துரை' என அறியப்படுபவர்.

    அசத்தல் மன்னன், காமெடி கிங் என சின்ன திரையின் பல விருதுகளை பெற்றுள்ளார்.