தர்சன் தியாகராஜஹ் பயோடேட்டா

    தர்சன் தியாகராஜஹ் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவராவார். மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

    பிக் பாஸ் 

    இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.