விஜய் குமார் பயோடேட்டா

    விஜய் குமார் இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு உரியடி திரைப்படத்தினை தானே இயக்கி, நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியின் வாயிலாக திரையுலகில் பிரபலமானவர்.