twitter
    Celebs»Vincent Selva»Biography

    வின்சென்ட் செல்வா பயோடேட்டா

    வின்சென்ட் செல்வா தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 1998-ம் ஆண்டு வெளிவந்த விஜய் மற்றும் கௌசல்யா நடித்த பிரியமுடன் என்ற திரைப்படத்தின் இயக்குனர்களாகிய மிஸ்கின் மற்றும் எஸ் பி ஜனார்த்தனன் இவர்களுடன் வின்சென்ட் செல்வாவும் பணியாற்றினார்.