விவேக் பிரஷன்னா
Born on 1986 (Age 37) Valasaravakkam, Chennai, Tamil Nadu
விவேக் பிரஷன்னா பயோடேட்டா
விவேக் பிரசன்னா ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். 2016-ம் ஆனது இயக்குனர் அருண் குமார் இயக்கிய சேதுபதி படத்தில் மூலம் பிரபலமானவர், பின்பு 2017-ம் ஆண்டு விக்ரம் வேதா திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகின் ஆதரவை பெற்றார்.
2017 ஆம் ஆண்டு, விவேக் பிரசன்னாவுக்கு தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தந்து திருப்பு முனை ஆண்டாக அமைந்தது.
மேயாத மான் திரைப்படத்தில் இரண்டாம் நிலை துணைக் கதாபாத்திரத்தில் தோன்றி வினோத் என்ற பாத்திரப்படைப்பில் சிறப்பாக நடித்தமைக்கான நல்ல விமர்சனங்களையும், விருதுகளையும் பெற்றார்.