X
விவேக் சிவா
Music Director/Singer/Lyricst

விவேக் சிவா பயோடேட்டா

விவேக் சிவா இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரும் இவரது நண்பர் மெர்வின் ஸோலோமன் இருவரும் இணைந்து தமிழ். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

2014-ம் ஆண்டு வடகரி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறைக்கு அறிமுகமாகியுள்ளார். 2018-ம் ஆண்டு "7-அப் மெட்ராஸ் ஜிக் சிங்கள் ரிலீஸ்" ஆல்பம் தொடரில் "ஊரசாத" பாடலை பாடி புகழ்பெற்றவர் ஆவார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+