twitter
    Celebs»Walter philipes»Biography

    வால்டர் பிலிப்ஸ் பயோடேட்டா

    வால்டர் பிலிப்ஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு வெளிவந்த மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.