X
2.0
Sci - Fi | 29 Nov 2018 | U/A |
Tamil

2.0 கதை

எந்திரன் 2 / 2.ஓ இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் எந்திரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி.  இவர்களோடு அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

கரு : 

தொழில்நுட்ப என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்களையும் அழித்து வருகிறான். கம்ப்யூட்டர், ரோபோட் முதல் செல்போன்களை வரையும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான்.

செல்போன் கதிர் வீச்சுக்களால் பல்லாயிரக்கணக்கான பறவை இனமும் அழிந்து வருகிறது.

ஒரு நாள் மனிதனை மிஞ்சும் ஒரு ராட்சச பறவை வந்தால் என்னாகும்? அது மனிதர்களை எப்படி அழிக்கும்.

ஒருவேளை அதற்கும் மனிதன் எதையாவது கண்டு பிடித்து அதை அழித்தால் என்னாகும்?

மனிதனுக்கும் அந்த ராட்ச பறவைக்கும் நடக்கும் யுத்தமே 2.0 படத்தின் மையக்கரு.

கதை :

நவீன தொழில்நுட்பத்தாலும் செல்போன் டவர்களாலும் அதில் எழும் ரேடியசன்ஸால் பறவைகளின் திசை மாறி பறக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

சிட்டுக் குருவி இனமே அழிந்து போகிறது.

எனவே பறவை இனத்தை காக்க ஐந்தாம் திசை பூமிக்கு வருகிறது. (நெகட்டிவ் வைப்ரேசன்ஸ்)

இதனால் சிட்டி ரோபோவை மீண்டும் கொண்டு வருகிறார் சயின்டிஸ்ட் வசீகரன். அந்த பயங்கர சக்தியை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

அதன் பின்னர் 2 சக்திகளுக்கும் பனிப்போர் நடக்கிறது.

செல்போன்களிடமிருந்து அந்த ராட்ச்ச பறவை தன் இனத்தை எப்படி காக்கிறது..? மனிதர்கள் என்ன செய்தார்கள்? மனிதர்களுக்கு ரோபோ எப்படி உதவியது..? இதுவே 2.0 படத்தின் க்ளைமாக்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+