555 கதை

    ஐந்து ஐந்து ஐந்து (555) 2013-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த காதல் மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்க, பரத், மிருத்திகா, எரிக்கா பெர்னாண்டஸ் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சைமன்.
    **Note:Hey! Would you like to share the story of the movie 555 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).