6 அத்தியாயம் கதை

    6 அத்தியாயம் 6 குறும்பட இயக்குனர்கள் இணைந்து அவர்களின் 6 படைப்புகளை ஒன்றாக இணைந்து ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ள திகில் படம் தான் இது. இப்படத்திற்கு ஸ்ரீதர் வெங்கடேஷன், லோகேஷ் ராஜேந்திரன், சுரேஷ் ஈவ், அஜயன் பாலா, ஷங்கர் தியாகராஜன், கேபிள் சங்கர் என 6 இயக்குனர்கள் உள்ளார்கள். 
    மேலும், இப்படைப்பில் கிஷோர் கிசி, தமன் குமார், கேபிள் சங்கர், சஞ்சீவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். 
    **Note:Hey! Would you like to share the story of the movie 6 அத்தியாயம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).