X
90 ML
Comedy | 01 Mar 2019 | A |
Tamil

90 ML கதை

90 ML இயக்குனர் அழகிய அஸுர இயக்கத்தில் ஓவியா நடிக்கும் நகைச்சுவை திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அனிதா உதீப் தயாரிக்க, இசையமைப்பாளர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தளத்தில் வெளியாகி பரிபலமாகியுள்ளது. சிலம்பரசன் இசையில் மரண மட்ட பாடல் 2018-ம் ஆண்டு புத்தாண்டில் வெளியாகி ரசிக்கப்பட்ட நிலையில், ப்ரிண்டி சாங், பீர் பிரியாணி என இரு பாடல்கள் 2019-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மரண மட்ட பாடலை நடிகை ஓவியா பாடியுள்ளார். 

கதை 
சென்னையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு கையில் சிகரெட்டுடன் வருகை தருகிறார் ரீடா (ஓவியா), இவர் தன் காதலனுடன் தாற்காலியமாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவருகிறார். இதனை அறியும் அந்த அபார்ட்மெண்ட் பெண்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுகிறது.

அந்த அபார்ட்மெண்டில் நான்கு பெண்கள் ஓவியாவுடன் நெருக்கமாக பழகுகின்றனர். அவர்கள் தன் குடும்பம், கணவர், வாழ்க்கை என ஒரு சிறு வட்டத்துக்குள் தன் வாழ்க்கையை வாழ்கின்றனர். பின் ஓவியாவுடன் நெருக்கமான பழக்கத்தால் அபார்ட்மெண்ட் தோழிகள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை ஓவியா கொடுக்கும் தைரியத்தை வைத்து எதிர்கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+