ஆடாம ஜெய்ச்சோமடா கதை

    ஆடாம ஜெய்ச்சோமடா தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் பத்ரி. பி & சி பில்ம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.  இப்படத்தில் கருணாகரன், பாபி சிம்ஹா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.  கிரிக்கெட் ஊழலை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள இப்படம்  ஒரு நகைச்சுவை  திரைப்படம்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆடாம ஜெய்ச்சோமடா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).