twitter

    ஆலம்பனா கதை

    ஆலம்பனா இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நாயர், முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி சந்துரு தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.a
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆலம்பனா with us? Please send it to us ([email protected]).