twitter
    Tamil»Movies»Aalwar»Story

    ஆழ்வார் கதை

    ஆழ்வார் 2007-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் செல்லா இயக்க, அஜித் குமார், அசின், கீர்த்தி சாவ்லா, விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆழ்வார் with us? Please send it to us ([email protected]).