ஆயிரத்தில் ஒருவன் 2 இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2021ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று இணையத்தில் இபபடத்தின் இயக்குனர் செல்வராகவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.