அகவன் (உள்ளிருப்பவன்) கதை

    அகவன் (உள்ளிருப்பவன்) இயக்குனர் எ பி ஜி ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் சி சத்யா இசையமைத்துள்ளார்.

    கதை
    நாயகன் கிஷோர் ஒரு கோவிலில் தங்கி அங்கேயே பணியாற்றி வருகிறார். அந்த கோவிலில் ஏதோ சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகின்றன. அந்த மர்மமான சம்பவங்களுக்கு பேய் தான் காரணம் என நம்பப்படுகிறது. மர்மமான சம்பவங்களில் கிஷோரே சிக்கி கொள்ள அதில் இருந்து அவர் வெளிப்பட்டாரா? மர்மங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? என்பதே கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie அகவன் (உள்ளிருப்பவன்) with us? Please send it to us (popcorn@oneindia.co.in).