
அகவன் (உள்ளிருப்பவன்) இயக்குனர் எ பி ஜி ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் சி சத்யா இசையமைத்துள்ளார்.
கதை
நாயகன் கிஷோர் ஒரு கோவிலில் தங்கி அங்கேயே பணியாற்றி வருகிறார். அந்த கோவிலில் ஏதோ சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகின்றன. அந்த மர்மமான சம்பவங்களுக்கு பேய் தான் காரணம் என நம்பப்படுகிறது. மர்மமான சம்பவங்களில் கிஷோரே சிக்கி கொள்ள அதில் இருந்து அவர் வெளிப்பட்டாரா? மர்மங்களுக்கான...
-
எ பி ஜி ஏழுமலைDirector
-
ஆர் ரவிச்சந்திரன்Producer
-
சி சத்யாMusic Director
-
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
-
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
-
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
-
பலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை!
-
மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory
-
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
-
பில்மிபீட்ரூபாய் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த கிஷோருக்கு நாயகனாக இது முதல் படம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிக யதார்த்தமாக நடித்துள்ளார். மிகவும் சாந்தமாக பக்கத்து வீட்டு பையன் போல இயல்பாக தெரிகிறார். மர்மங்களை தேடிச்செல்லும்போது தன்னுடைய பதற்றத்தையும் ஆர்வத்தையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தம்பி ராமய்யா படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். அவருக்கு 'எங்கே இருந்தோ' வரும் கவுண்டர் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. இன்னொரு ஜோடி நரேன், பிரியங்காவும் சிறப்பான அறிமுகங்கள். பேய் படம் போல தொடங்கி திரில்லராக மாறி, கடைசியில் மிக அவசியமான ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கடைசி 30 நிமிட காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்துகின்றன. கோவில்கள் கட்டியதற்கான அடிப்படை காரணங்களை விளக்கும் இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கருத்தை விறுவிறுப்பாக சொல்கிறான் இந்த அகவன்...
விமர்சனங்களை தெரிவியுங்கள்