twitter

    அஞ்சாதே கதை

    அஞ்சாதே 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியுள்ளார். நரைன், பிரசன்னா, அஜ்மல் அமீர் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடிக்க இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சுந்தர் சி பாபு.
    **Note:Hey! Would you like to share the story of the movie அஞ்சாதே with us? Please send it to us ([email protected]).