அண்ணாதுரை கதை

    அண்ணாதுரை அறிமுக இயக்குனர் ஸ்ரீனுவாசன் இயக்கத்தில், விஜய் ஆனந்தனி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஐ பிக்சர்ஸ் சார்பில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத் குமார் தயாரிக்கின்றனர். 

    இயக்குனர் ஸ்ரீனுவாசன் இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனராக பணியுமாற்றியவர் ஆவார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie அண்ணாதுரை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).