ஏப்ரல் 14, 2023 இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பாகும் முக்கிய திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. விஜய்யின் வாரிசு, அஜித் குமாரின் வீரம், ஆர்யா நடித்துள்ள சார்பட்டா, அதர்வாவின் குருதி ஆட்டம் என பல திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளது. முழு விவரங்கள் இதோ.