Tamil»Movies»Sinam
    சினம்

    சினம்

    U/A | 1 hrs 55 mins | Action
    Release Date : 16 Sep 2022
    Watch Trailer
    3/5
    Critics Rating
    Audience Review
    சினம் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் விஜய்குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்துள்ளார்.

    அதிரடி & திரில்லர் திரைக்கதையில் தமிழ் ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ராஜா முகமத் எடிட்டிங் செய்துள்ளார்.
    • ஜி என் ஆர் குமாரவேலன்
      Director
    • ஆர் விஜய்குமார்
      Producer
    • ஷபீர்
      Music Director
    • மதன் கார்க்கி
      Lyricst
    • ஏக்நாத்
      Lyricst
    சினம் டிரைலர்
    • சினம் - ஜூக்பாக்ஸ்
    • எனில் பாய்ந்திடும் லிரிக் வீடியோ பாடல் | சினம்
    • நெஞ்செல்லாம் லிரிக் வீடியோ பாடல் | சினம்
    • சினம் - ஸ்னீக் பீக்
    • சினம் - ட்ரெய்லர்
    • சினம் டீஸர்
    • பில்மிபீட்
      3/5
      யானை படத்தை தொடர்ந்து இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
    • தினமலர் - சினிமா
      0/5
      சினம் - சீற்றம்
    • இந்து தமிழ்
      0/5
      மொத்தத்தில் வெறும் அழுத்தமான கருத்தை மட்டும் சுமந்துகொண்டு சுவாரஸ்யமில்லாத திரைக்கதை எழுத்தாலும், கருத்தியல் ரீதியான தடுமாற்றத்தாலும் சினத்தின் ஆக்ரோஷம் திரையில் பிரதிபலித்ததா என்றால் அது கேள்விக்குறியே!