X
தமிழ் » திரைப்படங்கள் » நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

Comedy | 09 Dec 2022 | U | 144 Mins
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கதை

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலாட்டாவில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2022 டிசம்பர் 09ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தினை படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வீடியோக்கள் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தினை ஓடிடியில் ஒளிபரப்புவதற்கான ஸ்ட்ரீமிங் உரிமையை 'நெட்ப்ளிக்ஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கதை   திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கும் ஒரு தம்பதிக்கு ஒரு சித்தர் வரமாக ஒரு நாய் குட்டியை கொடுக்கிறார். அந்த நாய் வீட்டில் இருந்தால் செல்வம் பெரும் கஷ்டங்கள் நீங்கும் என்று சித்தர் சொல்ல, அந்த தம்பதிகளும் நாய் குட்டியை வளர்த்து வருகின்றனர். அந்த நாயின் மகிமை அறிந்த வீட்டு வெள்ளைக்காரன், நாயை கடத்தி செல்கிறான். பல ஆண்டுகள் கழித்து ஒரு பெரிய பணக்காரனாக உள்ளான், அந்த வீட்டு வேலைக்காரன். பின்னர் நாயின் ராசியால் பணம் வரும் என்பதை அறியும் வடிவேலு, அந்த நாயை தேடி அலைகிறார், பின் என்ன ஆனது. அந்த அதிசிய நாய் அவருக்கு கிடைத்ததா இல்லையா என்பதே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதை.  
Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் சுராஜ்
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு
தொகுப்பாளர் செல்வா ஆர் கே
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் சுபாஸ்கரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
நாய் சேகர் - நான்கைந்து நகைச்சுவைக்காக...
இந்தியன் எக்ஸ்பிரஸ்
உண்மையாகவே இது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு காமெடி ரிட்டன் தான்.
நியூஸ் 18 தமிழ்
வடிவேலு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவையே இல்லாமல் போனது வருத்தம்.
பிஹைண்ட் டாக்ஸ் விமர்சனம்
மொத்தத்தில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் – ஏமாற்றம்
ABP திரைவிமர்சனம்
சுயபரிசோதனை செய்யுங்கள் வடிவேலு.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர்

Video Thumbnail

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பாடல்கள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • wWw KHAKLID.Com

×
2.6 /5 Your Rating

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+