twitter
    Celebs»Asal Kolaar
    அசல் கோலார்

    அசல் கோலார்

    Lyricst/Singer
    வசந்தகுமார் என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர், திரைத்துறையில் அசல் கோலார் என்னும் பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் கானா இசை & ராப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். யூ டியூப் செயலியில் இவரது ராப் பாடல்கள் பதிவேற்றம் செய்து திரைத்துறையில் பலரின் கவனத்திற்கு சென்று தற்போது திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார். பிக்பாஸ் தமிழ் (சீசன் 06) தமிழ் சினிமாவின் பிரபல... ReadMore
    Famous For
    வசந்தகுமார் என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர், திரைத்துறையில் அசல் கோலார் என்னும் பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் கானா இசை & ராப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். யூ டியூப் செயலியில் இவரது ராப் பாடல்கள் பதிவேற்றம் செய்து திரைத்துறையில் பலரின் கவனத்திற்கு சென்று தற்போது திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார்.

    பிக்பாஸ் தமிழ் (சீசன் 06)

    தமிழ் சினிமாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் - சீசன் 06...
    Read More
    அசல் கோலார் கருத்துக்கள்