X
தமிழ் » திரைப்படங்கள் » குருதி ஆட்டம்
குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

Action | Drama | Thriller | 05 Aug 2022 | U/A | 149 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

குருதி ஆட்டம் கதை

குருதி ஆட்டம் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரையுலக பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல் - அதிரடி - திரில்லர் என தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அணில் க்ரிஷ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2020ஆம் ஆண்டு திரைக்கு வரவிருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி செல்ல, பின் அடுத்தடுத்து இப்படம் வெளியாகாமல் தள்ளிச்சென்றுள்ளது, இறுதியாக குருதி ஆட்டம் திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022, ஆகஸ்ட் 05ல் உலகமுழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. குருதி ஆட்டம் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் குருதி ஆட்டம் திரைப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என முழு வீடியோக்கள் குருதி ஆட்டம் படத்தின் புகைப்படங்கள் குருதி ஆட்டம் படத்தின் கதை எதிரிகளாக இருந்து நண்பர்களாக மாறும் அதர்வா - கண்ணா ரவி நட்பை பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கண்ணா ரவி கொலை செய்யப்படுகிறார். கண்ணா ரவி மரணத்திற்கு அதர்வா பழிவாங்குவதே இப்படத்தின் கதை.
Read More

குருதி ஆட்டம் நடிகர்கள் & படக்குழுவினர்

குருதி ஆட்டம் அணியின் தகவல்

இயக்குனர் ஸ்ரீகனேஷ்
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்
தொகுப்பாளர் அணில் க்ரிஷ்
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

குருதி ஆட்டம் ட்ரெய்லர்

Video Thumbnail

குருதி ஆட்டம் பாடல்கள்

குருதி ஆட்டம் செய்திகள்

குருதி ஆட்டம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

குருதி ஆட்டம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+