X
777 சார்லி

777 சார்லி

Adventure | Comedy | Drama | 10 Jun 2022 | U/A | 166 Mins
Tamil

2.7 /5 Users

3.5 /5 Filmibeat

777 சார்லி கதை

777 சார்லி இயக்குனர் கிரன் ராஜ். கே இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரக்ஷித் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் நோபின் பால் இசையமைத்துள்ளார். 777 சார்லி திரைப்படத்தின் கதை சிறு வயதிலேயே விபத்து ஒன்றில் பெற்றோரையும் குடும்பத்தையும் இழந்து விடுகிறார் நாயகன் தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி). தனிமையில் தன் போக்கில் வளர்ந்து வரும் தர்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்கிறது ஒரு குட்டி பெண் நாய். ஆனால், அவனுக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனாலும், அவனை விடாமல் அவன் கூடவே பழக ஆரம்பிக்க அவனும் அதை தன்னுடன் இருக்க அனுமதிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த நாய்க்கு புற்றுநோய் என்பது தெரியவர அதன் கடைசி ஆசையை நிறைவேற்ற நாயகன் மேற்கொள்ளும் பயணம் தான் இந்த 777 சார்லி படத்தின் கதை.
Read More

777 சார்லி நடிகர்கள் & படக்குழுவினர்

777 சார்லி அணியின் தகவல்

இயக்குனர் கிரன்ராஜ் கே
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை நோபின் பால்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

777 சார்லி விமர்சகர்களின் விமர்சனம்

தினத் தந்தி
நாயின் நெகிழவைக்கும் அன்பு - '777 சார்லி'
பில்மி ஸ்ட்ரீட்
777 சார்லி - ஒரு நாய(ய்)கன் உதயமாகிறான்
ABP திரைவிமர்சனம்
நீளத்தை மட்டும் கொஞ்சம் நறுக்கியிருந்தால் சார்லி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.
தினமலர் - சினிமா
777 சார்லி - பேரன்பு
நக்கீரன் சினிமா
ஒரு நாயின் அன்கண்டிஷனல் லவ் ஸ்டோரி! - 777 சார்லி

777 சார்லி ட்ரெய்லர்

Video Thumbnail

777 சார்லி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

777 சார்லி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+