அருவா கதை

    அருவா இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம். இத்திரைப்படம் நடிகர் சூர்யாவின் திரைவாழ்வில் இவரது 39-வது திரைப்படமாகும். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகவிருந்த இவரின் 39 திரைப்படம், இயக்குனர் ஹரி-உடன் உறுதியாகியுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie அருவா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).
    • vijay vs surya
    Go to : Aruvaa Videos