twitter

    அவன் இவன் கதை

    அவன் இவன் 2011 -ல் வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் பாலா இயக்க, விஷால், ஆர்யா, ஜனனி ஐயர், ஜி எம் குமார், மது ஷாலினி மற்றும் பல முன்னை நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். படத்தினை கல்பாத்தி சகோதரர்கள் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததுள்ளார். 
    **Note:Hey! Would you like to share the story of the movie அவன் இவன் with us? Please send it to us ([email protected]).