X
பஹிரா
Drama | Thriller | 03 Mar 2023 | A | 147 Mins
Tamil

பஹிரா கதை

பஹிரா இயக்குனர் ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன் தயாரிக்க, இசையமைப்பாளர் கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் அபிநந்தன் இராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை 2020 காதலர் தினத்தை முன்னிட்டு பிப் 14ல் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+