X
பிளாக் ஆடம்
Adventure | Drama | Fantasy | 20 Oct 2022 | U/A | 124 Mins
Tamil

பிளாக் ஆடம் கதை

பிளாக் ஆடம் இயக்குனர் ஜாமே காலெட்-செர்ரா இயக்கத்தில் டுவெயின் ஜான்சன், நோவா சென்டினோ, ஆல்டிஸ் ஹாட்ஜ் என பலர் இணைந்து நடித்திருக்கும் திரில்லர் மீநாயகன் திரைப்படம். இப்படத்தினை டுவெயின் ஜான்சன், டேனி கார்சியா, ஹிராம் கார்சியா, பியூ ஃப்ளின் இணைந்து தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனம் இபபடத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.

பிளாக் ஆடம் -  டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மீநாயகன் திரைப்படம். இப்படம் உலகமெங்கும் அக்டோபர் 21ல் வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+