X
பன் பட்டர் ஜாம்
Comedy | Drama | Romance | 18 Jul 2025 | U/A | 147 Mins
Tamil

பன் பட்டர் ஜாம் கதை

பன் பட்டர் ஜாம் ராகவ் மிர்தத் இயக்கிய ஒரு நகைச்சுவை படம். இதில் ராஜு ஜெயமோகன், பாவ்யா த்ரிகா மற்றும் ஆத்யா பிரசாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை நிவாஸ் கே. பிரசன்னா அமைத்துள்ளார், ஒளிப்பதிவு பாபு குமார் செய்துள்ளார். இந்த படம் 'Rain of Arrows' நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார்.

கதை

இரு அம்மாக்கள் தங்கள் மகனும் மகளும் ஒரு நல்ல ஜோடியாக சேரவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை காதலிக்க வைக்க, சின்ன சின்ன வித்தைகள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அந்த திட்டம் எதிர்பாராத வகையில் மாறி, உணர்வுகள் கலந்த ஒரு அழகான பயணமாக ஆகிறது.

டிரைலர்

ஜூலை 14, 2025 அன்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. காதலும், நட்பும், குடும்ப பாசமும் கலந்த மென்மையான காட்சிகள் மற்றும் இனிமையான இசை டிரைலரில் இடம் பெற்றுள்ளன.

வெளியீட்டு தேதி

பன் பட்டர் ஜாம் படம் ஜூலை 18, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+