செல்லப்பிள்ளை இயக்குனர் அருண் சந்திரன் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இசக்கி துரை மற்றும் அன்பழக திம்மன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் மேலும் தகவல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.