X
சென்னையில் ஒரு நாள் 2
Crime | 18 Oct 2017 | U/A |
Tamil

சென்னையில் ஒரு நாள் 2 கதை

சென்னை ஒரு நாள் 2 இம்முறை கோயம்புத்தூரில் அறிமுக இயக்குனர் ஜேபிஆர் இயக்கத்தில், சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி மணிரத்னம், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராண் இசையமைத்துள்ளார். 

கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ‘தென்காசிபட்டணம்’ படத்தில் சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு 2005-ல் வெளிவந்த ’ஐயா’ படத்திலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+