சித்திரைச் செவ்வானம் - ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதரிக்கும் திரைப்படம். இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் என பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் 2021 டிசம்பர் 3ல் ஆன்லைன் இணையதள ஓடிடி பக்கமான 'ஜீ 5' செயலியில் வெளியாகிறது.