தமயந்தி இயக்குனர் நவரசன் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி (குட்டி ராதிகா) முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் இயக்குனர் நவரசன் தயாரிக்க, இசையமைப்பாளர் கணேஷ் நாராயணன் ஆர் ஸ் இசையமைத்துள்ளார்.
கன்னட ,மொழியில் உருவாகும் இப்படத்தினை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் டப்பிங் செய்து இப்படத்தினை 2019 நவம்பர் 19-ல் வெளியிட்டுள்ளனர்.