twitter

    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் கதை

    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இயக்குனர் யு.கவிராஜ் இயக்கத்தில் ஆரி நடிக்கும் அறிவியல்-புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எ.முகமத் அபூபக்கர் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சர்ய இசையமைத்துள்ளார்.

     தமிழ் சினிமாவில் அடுத்தகட்ட படைப்பாக ஜோம்பி, விண்வெளி திரைப்படங்களை தொடர்ந்து ஏலீயன் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தின் மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.

    **Note:Hey! Would you like to share the story of the movie எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் with us? Please send it to us ([email protected]).