எனக்கு இன்னொரு பேர் இருக்கு (U/A)

வகை

Comedy, Romance

காலம்

2 hrs 17 mins

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

17 Jun 2016
கதை
எனக்கு இன்னொரு பேர் இருக்கு இயக்குனர் சாம் ஆண்டனின் இயக்கத்தில் உருவாகிவரும் காதல் நகைச்சுவைத் திரைப்படம். இப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார், ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ், யோகி பாபு மற்றும் காளி வெங்கட் போன்ற பல நட்சத்திரங்கள் ஒன்றுகூடி நடித்துள்ளனர்.
Buy Movie Tickets