twitter

    என்றென்றும் காதல் கதை

    என்றென்றும் காதல் இயக்குனர் மனோஜ் பட்னாகர் இயக்கத்தில், விஜய், ரம்பா, பானு பிரியா, ரகுவரன், நம்பியார் மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்றுகூடி நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இயக்குனர் மனோஜ் பட்னாகரே இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie என்றென்றும் காதல் with us? Please send it to us ([email protected]).