twitter

    இபி கோ-302 கதை

    இ.பி.கோ-302 இயக்குனர் சலங்கை துரை இயக்கத்தில் கஸ்தூரி நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகை கஸ்தூரி காவலராக வேடமிட்டு நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு புது முக நடிகர்களான நாகா சக்தி, வர்ஷிதா நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie இபி கோ-302 with us? Please send it to us ([email protected]).